[Chennaipy] Fwd: தமிழில் மென்பொருள் கண்காட்சி!! - VGLUG SFD 2022 - செப்டம்பர் 25, 2022

VGLUG vpmglug at gmail.com
Fri Sep 16 11:38:13 EDT 2022


---------- Forwarded message ---------
From: VGLUG <vpmglug at gmail.com>
Date: Fri, Sep 16, 2022, 9:04 PM
Subject: தமிழில் மென்பொருள் கண்காட்சி!! - VGLUG SFD 2022 - செப்டம்பர் 25,
2022
To: <viluppuramglug at googlegroups.com>


தமிழில் மென்பொருள் கண்காட்சி!!

அறிவியல் கண்காட்சிகளையே அதிகம் பார்த்திருக்கும் நம் எல்லோருக்கும்
புதுப்பொலிவுடன் மென்பொருள் கண்காட்சியை தமிழில் நமது VGLUG அமைப்பு வருகின்ற
செப்டம்பர் 25, ஞாயிறு அன்று வழங்கவுள்ளது! ஆம், நீங்கள் இதுவரை பார்த்திராத
முறையில் பல புதிய மென்பொருட்கள் பற்றியும், அது குறித்த விரிவான
அறிமுகத்தையும் இந்த மென்பொருள் கண்காட்சியில் தமிழில் அறிந்து கொள்ளலாம்.
இந்த கண்காட்சியில் அமையவுள்ள அரங்குங்கள் பின்வருமாறு:

1. FOSS Philosophy
2. FOSS for Education
3. FOSS for Kids
4. FOSS Gaming
5. Machine Learning & AI
6. Virtual Reality
7. Multimedia Tools
8. Open Hardware & IOT Projects
9. VGLUG Who we are?
10. Tamil Computing
11. Cyber Crime Awareness
12. Privacy on Android
13. Linux Distros
14. Data Visualization
15. Mozilla and it's products
16. Wikipedia & OSM
இவற்றுடன் மேலும் பல அரங்குங்கள் உள்ளன.

தேதி: செப்டம்பர் 25, 2022 - ஞாயிறு
நேரம்: 9 AM - 4 PM
இடம்:
MRICRC High School,
East Pondy Road,
Madha Kovil Bus Stand,
Villupuram

முந்தைய SFD நிகழ்வுகளை பற்றி காண:
https://vglug.org/category/software-freedom-day/

SFD 2022-மேலும் அறிய
https://vglug.org/2022/09/15/vglug-sfd2022/

VGLUG பற்றி மேலும் அறிய:
https://vglug.org

#SFD2022 #SFD #VGLUG #softwarefreedomday #foss #softwareexhibition
#freesoftware #opensource #viluppuram #ViluppuramGLUG #Tamil #JoinVglug
#10YearsOfVglug
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: <https://mail.python.org/pipermail/chennaipy/attachments/20220916/a40b6b8a/attachment-0001.html>
-------------- next part --------------
A non-text attachment was scrubbed...
Name: vglug_sfd_2022_stalls.png
Type: image/png
Size: 1791049 bytes
Desc: not available
URL: <https://mail.python.org/pipermail/chennaipy/attachments/20220916/a40b6b8a/attachment-0001.png>


More information about the Chennaipy mailing list